நான் உங்கள் நண்பன் பேசுகிறேன் எங்கள் எனது ஸ்வாசம். பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கும் கோடானுகோடி சக்தி பிரவாகத்தின் வெளிப்பாடுதான் எண்கள்.
1லிருந்து 9 வரை இருக்கும் இந்த எண்கள் குறியீடுகள் அல்ல. இவை நம் வாழ்வின் ஆதாரம். 14ம் வயதிலிருந்தே, பலவிதமான எங்களை பற்றி குறிப்புகள் எடுத்து, மனிதர்களுக்கு பயன்படுத்தி, அபூர்வமான , அதிசயமான வெற்றிகளைப் பார்த்து, கொடுமுடியில் உள்ள எனது குருஜி, ஜாதக விஷங்களை நுணுக்கமாக சொல்லிக்கொடுத்தார். கைரேகையை, பலவித ஆய்வுகளுக்குப் பின்னால் 360 ரேகைகள் கையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அவற்றின் சிறப்பான பலன்களை உங்களுக்கு அளித்து வருகிறேன்.
Astrology is about knowing the future and setting our lives accordingly and succeed in the future once and for all.
Choose your zodiac to know about this month prediction.