எண்கள்
நமது கண்கள்

Named more than 1 Lakh Babies

Spritual / ஆன்மீகம்
தமிழ்
English

ஆன்மீகம்

ஆன்மீகம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்; உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம்; நம்பிக்கையான விஷயம் ;லக்னம் என்பது ஆன்மா; ராசி என்பது உடல். லௌஹிகம், ஆன்மிகம் என்று இரண்டு விஷயங்கள் உடலைத் தூய்மைப்படுத்தி சிவா, விஷ்ணுவிடம் சரண் அடைவது பக்தி நிலை.

ஆன்மாவை பலப்படுத்தி தியானிப்பது முக்திநிலை.பக்தி மார்க்கத்தை முழுமையாக் கற்று, அதன் பின் முக்தி மார்க்கத்திற்கு வழி செய்வது ஆன்மீகம்..

பக்தியின் மூலம் புகழ் அடைவது ஒரு நிலை . ஆன்மாவோடு தொடர்பு கொண்டு உடலை விடுவித்துக் கொள்வது இறைநிலை.. பக்தியால் முக்தி அடைந்தவர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்.. தவத்தின் மூலம் ஆன்மாவை இயக்கி, யோகநிலை பெற்று, முக்தி அடைந்தவர்கள் அருட்பெரும் ஜோதி ராமலிங்க வள்ளலார், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ,அருள்மிகு ஸ்ரீ ராகவேந்திரர் ...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பத்தாயிரம் ஆண்டுகள் வரை, முக்தி பெற்றவர்கள்... புத்தர் பெருமான், இயேசுகிறிஸ்து, தமிழகத்தைச் சேர்ந்த அகஸ்திய மகான் முதல் பதினெட்டு சித்தர்கள், சப்தரிஷிகள். இன்றும் புத்தன் என்ன செய்தார் என்பதை எடுத்துக் கொண்டு, அந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.. ஆன்மீக குரு மூலம், சுவாமி விவேகானந்தரின் முக்தி மார்க்கத்திற்குப் பயிற்சி பெறவேண்டும்.. இப்படி பல விஷயங்கள் ஆன்மீகத்தில் உள்ளது...பல விதமான ஆன்மீக விளக்கங்களை கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிறைய விளக்கியுள்ளேன் வரும் காலத்திலும் பல அரிய தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

Spritual

Spirituality is a matter of the mind; Matter involving emotions; The thing of hope; Laknam is the soul; The zodiac is the body. Devotion is the state of purifying the body and surrendering to Siva Vishnu, two things, spirituality and spirituality.

Strengthening the soul and meditating is liberation.It is spiritual to fully learn the religion of devotion and then make its way to the religion of salvation.

Achieving fame through devotion is a condition. Releasing the body in contact with the soul is paramount. Those who are saved by devotion are Appar, Sundarar, Manikavasagar, Nayanasambathar ...Blessed Jyoti Ramalinga Vallalar, Bhagavan Ramakrishna Paramahamsa, Swami Vivekananda,Arulmigu Sri Raghavendra ...

Two thousand years ago, up to ten thousand years ago, those who were saved ... Lord Buddha, Jesus Christ, the first eighteen Siddhas of Agastya Mahan from Tamil Nadu,The Saptarishis should still take what Buddha did and carry out those exercises .. Through the spiritual guru, one should be trained for Swami Vivekananda's religion of salvation ...There are so many things in spirituality like this ... I have explained a lot of different kinds of spiritual explanations over the last half century and I will meet you in the future with many rare information.

For personal consultation

Contact Our Expert Astrologer

சரப்பதோஷம் - விரிவான ஆன்மீக விளக்கம்

பித்ரு தோஷம் - விரிவான ஆன்மீக விளக்கம்

களத்திர​ தோஷம் - விரிவான ஆன்மீக விளக்கம்

செவ்வாய் தோஷம் - விரிவான ஆன்மீக விளக்கம்

Spritual Temples

Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Ratione laudantium necessitatibus quam aliquid illo quo!

அருள்மிகு மாரியம்மன் கோவில், சமயபுரம்
-View More
கூத்தனூர் சரஸ்வதி கோயில்
-View More
மதுரை - ஒத்தக்கடை நரசிங்கவல்லி தாயார்
-View More
சித்திரகுப்த நாயனார் (சித்ரகுப்தர்)
-View More
நவகிரக ஸ்தலங்கள் - தமிழ்நாடு
-View More
Spritual Products

Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Ratione laudantium necessitatibus quam aliquid illo quo!

Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Product
-Enquiry Now
Auspicious Days
தமிழ்
English
ஜோதிடம்
-View More
எண் கணிதம்
-View More
வாஸ்து
-View More

Our
Other
Services

For personal consultation

Contact Our Expert Astrologer

Whatsapp
Make a Call