about pandit

எண்கள்
நமது கண்கள்

Named more than 1 Lakh Babies

என்னை நானே திரும்பிப் பார்க்கிறேன்.

அன்பு இதயங்களே,

நான் உங்கள் நண்பன் பேசுகிறேன். எண்கள் எனது சுவாசம். பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கும் கோடானுகோடி சக்திப் பிரவாகத்தின் வெளிப்பாடுதான் எண்கள்.

1லிருந்து 9 வரை இருக்கும் இந்த எண்கள் குறியீடுகள் அல்ல. இவை நம் வாழ்வின் ஆதாரம். 14ம் வயதிலிருந்தே, பலவிதமான எண்களை பற்றி குறிப்புகள் எடுத்து, மனிதர்களுக்கு பயன்படுத்தி, அபூர்வமான , அதிசயமான வெற்றிகளைப் பார்த்து, கொடுமுடியில் உள்ள எனது குருஜி, ஜாதக விஷங்களை நுணுக்கமாக சொல்லிக்கொடுத்தார். கைரேகையை, பலவித ஆய்வுகளுக்குப் பின்னால், 360 ரேகைகள் கையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அவற்றின் சிறப்பான பலன்களை உங்களுக்கு அளித்து வருகிறேன்.

1990களுக்கு பின்னால், 10 ஆண்டு காலம் வாஸ்துவைப் பற்றி படித்து அறிந்து கொண்டேன். இவை அனைத்தும், சங்கமாவது ஆலயங்களில். ஆதலால், பல அரிய தகவல்களை, ஆன்மீக நுணுக்கங்களை, ஆலயங்கள் மூலமாக பெறுவதற்குண்டான உபாயங்களை அளித்துள்ளேன்.

இவையனைத்தும் என்னுள் இருந்தாலும், எண் கணிதம் மட்டுமே என்னை ஆட்சி செய்கிறது. 80 ஆண்டுகளாக உங்களோடு இணைந்துளேன். கடந்த 24 வருடங்களாக சின்னத்திரை மூலமும்,கைபேசியின் மூலமாகவும் உங்களைச் சந்தித்துளேன்.

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க, புதிய பொலிவுடன் Youtube, Facebook, Twitter மூலமாக, உங்களோடு இணைக்கிறேன். இதில் தினப்பலன், மாதப்பலன், வருடப்பலன், குருபெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சிகள், சனிப்பெயர்ச்சி போன்ற அனைத்தும் அடங்கும்.

Our Services

Astrology is about knowing the future and setting our lives accordingly and succeed in the future once and for all.

Astrology

Astrology is the beacon of the unfathomable ocean.

-View More
Numerology

Numbers help us to succeed in our immense lives.

-View More
Vastu

Vastu is how the air we breathe, oxygen and other panchayat.

-View More
Spritual

Spirituality is an amazing force to operate the body and soul.

-View More

Contribution Via Televison Channels

For personal consultation

Contact Our Expert Astrologer

Whatsapp
Make a Call