Named more than 1 Lakh Babies
சப்த வடிவமான எழுத்துகளின் ஒலி அதிர்வுகளையும் பிரபஞ்சத்திலி௫ந்து நாம் பிறக்கும் பொழுது பிறந்த தேதி, மாதம், வருடம், வாழ்க்கையை வலமாக்குவது எண் கணிதம். ஒ௫ மனித வாழ்க்கையில் முழுமையான வெற்றியடைய எண் கணிதம் 100% பயன்படுகிறது. செல்லக் குழந்தைகளுக்குப் பிறந்தவுடன் பெயர் வைத்து விட்டால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள். தொழில் நிறுவனங்களுக்கு சாியான பெயரமைத்துக் கொண்டால் வெற்றி மேல் வெற்றி வரும்.
நம் இல்லங்களுக்கு கிரகப்பிரவேசம் செய்யும் போது, நல்ல பெயரை சூட்டிக்கொண்டால், அந்த இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் வாங்கும் வாகனங்களில் உள்ள எண்ணிற்கு தகுந்தாற் போல சிறந்த எண்களை அமைத்து கொண்டால், விபத்துகள் இல்லாமல், பழுது இல்லாமல் உங்கள் பயணம் வெற்றியடையும். தினசரி வியாபாரத்திற்கு வாகனத்தை பயன்படுத்தவோர்க்கு இந்த அதிா்ஷ்ட எண்கள் சிறப்பான பலனைத் தரும்.
தொலைபேசி, கைபேசி ஆகியவைகள் உங்கள் எண்ணிற்கு தகுந்தாற்போல அமைத்துக்கொண்டால் நல்ல வெற்றி கிடைக்கும்.
The arithmetic of the sound support of vocal cords and the date of birth, month, year, and life when we are born out of the universe. Arithmetic is 100% used for complete success in human life. Pet babies will grow better if they are named after birth. If the industry is naming the company. Success will come on top of success.
When the planet enters our homes, she points out the good name, and joy reigns in that home. Your journey without repairs if you set the best numbers as befits the number in the vehicles you buy Will succeed. These lucky numbers will give you the best results if you use the vehicle for daily business.
Good success is achieved if the phone and mobile phone are set up to fit your number.